Tuesday, 25 July 2017

என்மொழி: சாய்ந்துக் கொள்ளத் தோள்களைத் தேடுவதை விட்டுவிட்டு ஓய்வின்றி உழைத்தால் உங்கள் துன்பத்துக்கு ஆறுதல் கிடைக்கும்!

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...